Also Watch
Read this
By: Web Team

நத்திங் நிறுவனம் பட்ஜெட்டுக்கு ஏற்ற 'லைட்' அல்லது 'T' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள ஹை எண்ட் மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved