news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாற்று இடம் வழங்கவில்லை.. டெல்லி முதல்வருக்கு முதலமைச்சர் கடிதம்
tv

Also Watch

tv

Read this

மாற்று இடம் வழங்கவில்லை.. டெல்லி முதல்வருக்கு முதலமைச்சர் கடிதம்

டெல்லி முதல்வருக்கு முதலமைச்சர் கடிதம்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதராசி குடியிருப்பு இடிக்கப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு கடிதம்,

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,

181 தமிழ் குடும்பங்களுக்கு மாற்றுஇடம் வழங்கவில்லை என சுட்டிக் காட்டி முதலமைச்சர் கடிதம்,

வீடுகளை இழந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது - முதலமைச்சர்,

189 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய போதிலும், முறையான போக்குவரத்து வசதி இல்லை என கவலை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 57 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved