news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
tv

Also Watch

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

கன முதல் மிக கனமழை

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய கூடும் எனவும் எச்சரிக்கை
சென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக அறிவிப்பு
சென்னைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இன்று நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ​​அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு
கரையை நோக்கி நகரும் போது வலுவிழக்கலாம் எனத் தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved