news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 24
சவரனுக்கு 2,160 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 25
ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 27
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 28

ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை ஆனது.

ஜூலை 29
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 23 - ரூ.1,08,000
ஜூலை 24 - ரூ.1,05,840
ஜூலை 25 - ரூ.1,06,400
ஜூலை 26 - ரூ.1,06,400
ஜூலை 27 - ரூ.1,06,960
ஜூலை 28 - ரூ.1,05,720
ஜூலை 29 - ரூ.1,05,240 இன்று

Related Link
ஆப்பிள் நிறுவனத்தின்  ஸ்மார்ட் கண்ணாடி விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடி விரைவில் அறிமுகம்

              




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நந்தன் நிலேகனி தலைமையில் பிரதமர் மோடி அமைத்த புதிய "டாஸ்க் போர்ஸ்"

0
3 mins agoshare
தேர்வு முறையில் அதிரடி மாற்றம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau