news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடி விரைவில் அறிமுகம்
tv

Also Watch

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடி விரைவில் அறிமுகம்

ஷாக் கொடுத்த Xiaomi

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Apple smartglass

விரைவில் ஸ்மார்ட் கண்ணாடி 

ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் மெட்டா கண்ணாடிகளைப் போல இல்லாமல், தனிநபர் உரிமையைப் பாதுகாக்கும் விதமாக புகைப்படம், வீடியோ எடுக்காமல் பயனர்கள் பொருட்களை அடையாளம் காணும் வகையில் இவை தயாரிக்கப்படுகிறது.

5 முக்கிய பட்ஜெட் போன்களின் விலை

5 முக்கிய பட்ஜெட் போன்களின் விலையை சுமார் ரூ.5,000 வரை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த Xiaomi நிறுவனம் Xiaomi 17T, Redmi Note 15 5G, Redmi 15 5G, Redmi 15C 5G, Redmi 15A 5G ஆகிய மொபைல் ஃபோன்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் உயர்ந்துள்ளன.

மெமரி சிப்களின் விலை உயரும்

உலகளாவிய மெமரி சிப்களின் விலைகளில் முன்னெப்போதும் இல்லாத விலை உயர்வு காரணமாக பிக்சல் 11 மற்றும் பிக்சல் வாட்ச் 5 ஆகியவற்றின் விலை அதிகமாக இருக்கும் என கூகுள் அறிவிப்பு தற்போது சந்தையில் விற்பனையாகிவரும் பிக்சல் சாதனங்களின் விலையிலும் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என அந்நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது.

Related Link
இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்

இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved