news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு

வெள்ளி விலை ரூ.5 உயர்வு

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 29
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது

  

ஜூன் 30 காலை
ஒரு சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 30 பிற்பகல்
காலையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 01 காலை
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 01 பிற்பகல்
சென்னையில் இன்று காலையில் 800 ரூபாய் குறைந்திருந்த நிலையில், பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1, 200 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 02
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 28 - ரூ.1,06,960
ஜூன் 29 - ரூ.1,06,400
ஜூன் 30 - ரூ.1,04,240 காலை
ஜூன் 30 - ரூ.1,05,600 பிற்பகல்
ஜூலை 01 - ரூ.1,04,800 காலை
ஜூலை 01 - ரூ.1,06,000 பிற்பகல்
ஜூலை 02 - ரூ.1,07,200 இன்று

Related Link
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி, எம்எல்ஏவிடம் கோடிகளில் பேரம்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி, எம்எல்ஏவிடம் கோடிகளில் பேரம்

         

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரம்மாண்டமான விழா, தவெகவில் முன்னாள் அமைச்சர்கள்

4
2 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau