news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரிந்தது தேவா உயிர் - உடைந்து அழ வைக்கும் கடைசி Speech
tv

Also Watch

பிரிந்தது தேவா உயிர் - உடைந்து அழ வைக்கும் கடைசி Speech

பிரபல இசையமைப்பாளர்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேனிசை தென்றல் மறைவு

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார் நெஞ்சு வலி காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

 

தேவாவின் கானா ராஜ்ஜியம்

தமிழ் திரையிசையில் கானா பாடல்களை அறிமுகம் செய்தவர் இசையமைப்பாளர் தேவா சென்னையின் பெருமைக்குரிய கானா பாடல்களை உலகறிய செய்தவர்.

இசையமைப்பாளர் தேவாவின் கானா பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது ‘கவலைப்படாதே சகோதரா...’, ‘சலோமியா...’ , ‘மீனாட்சி மீனாட்சி..’, ‘வெள்ளரிக்கா..’ உள்ளிட்ட கானா பாடல்கள் மூலம் கோடான கோடி இளைஞர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தவர்.

கானா பாடல்கள் மட்டுமின்றி மெலடி பாடல்களுக்கான மெல்லிசையாலும் ரசிகர்களை மயக்கிய இசையமைப்பாளர் தேவா பின்னணி இசை, ஹீரோ அறிமுக பாடல்கள் என பல ஜானர்களில் தடம்பதித்து அசத்தியவர்.

ரஜினி மாஸ் டைட்டில் கார்டுக்கு இசையமைத்தவர்

ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டை இன்றளவும் அலங்கரிக்கும் தேவாவின் இசை ரஜினியின் மெகா ஹிட் திரைப்படங்களான பாட்ஷா, அண்ணாமலைக்கு இசையமைத்தவர்.

ரஜினியின் மாஸ் படங்கள் மட்டுமல்லாது, கமலின் திரைப்படங்களிலும் இசைத்திறமையை அபாரமாக வெளிப்படுத்திய தேவா அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட நகைச்சுவை திரைப்படங்களுக்கு இசையமைத்து கலக்கியவர்.

தேவா இசையமைத்த காதல் பாடல் 

விஜயின் மின்சார கண்ணா திரைப்படத்தில் தேவா இசையமைத்த காதல் பாடல், ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் ((உன் பேர் சொல்ல ஆசைதான்)) அஜித்தின் காதல் கோட்டை திரைப்படத்தில் கதாநாயகனுக்கு ஆறுதல் சொல்லும் பாடலை பாடி அசத்தியிருப்பார் தேவா.

ஆட்டோ ஓட்டுநர்களின் தேசிய பாடலாக இன்றளவும் ஒலிக்கப்படுகிறது.

தேவாவின் பக்தி பாடல்கள் பிரபலம்

திரைப்படங்களை கடந்து தேவாவின் பக்தி பாடல்களும் பிரபலம் நாட்டுப்புற பாடல்களை பிரபலமாக்கியதில் தேவாவுக்கு முக்கிய பங்கு உண்டு.


Related Link
குழந்தை பேறு மட்டும்தான் லட்சியமா?  விலங்கு, மனிதன் இடையே என்ன வித்தியாசம்?

குழந்தை பேறு மட்டும்தான் லட்சியமா? விலங்கு, மனிதன் இடையே என்ன வித்தியாசம்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் சந்தித்தார் இன்பன் உதயநிதி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved