news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழகத்திற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கை மனு..
tv

Also Watch

தமிழகத்திற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கை மனு..

ஆலோசனை நடத்திய முதலமைச்சர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (15)

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்தபடி ஆலோசனை நடத்தி மனுவில் கையெழுத்திட்டு கொடுத்து அனுப்பிய முதலமைச்சர், அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்குவார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved