Also Watch
Read this
Posted on: Apr 25, 2025 07:57 AM
By: Srini Vasan
துணை வேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசு துணை தலைவர் தன்கர்,
துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக உதகை சென்றடைந்தார் ஜெகதீப் தன்கர்,
உதகையில் உள்ள ராஜ்பவனை சென்றடைந்தார் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர்,
நண்பகல் 12 மணிக்கு உதகையில் தொடங்குகிறது பல்கலை. துணை வேந்தர்கள் மாநாடு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved