Also Watch
Read this
By: Web Team

நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித் குமாரின் பிறந்தநாளை ஒட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு,
படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved