மிர்ச்சி சிவா நடிப்பில் வரும் 13-ம் தேதி வெளியாக உள்ள சூது கவ்வும் 2 திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, எம்.எஸ்.அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் மிர்ச்சி சிவா, ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர்.