Also Watch
Read this
By: Web Team

திரைத்துறையில் 50 ஆண்டு நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ரஜினி ஓர் அபூர்வ ராகம் என்றும், புகழும் , பொருளும் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த கூலி எனவும்,
தொடரட்டும் உங்கள் தொழில், நிலைக்கட்டும் உங்கள் புகழ் என வாழ்த்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved