news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வியாழக்கிழமை வெளியாகிறது ரஜினியின் கூலி திரைப்படம்... போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படக்குழு
tv

Also Watch

tv

Read this

வியாழக்கிழமை வெளியாகிறது ரஜினியின் கூலி திரைப்படம்... போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படக்குழு

வெளியாகிறது ரஜினியின் கூலி திரைப்படம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajini's coolie movie

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாவதை ஒட்டி, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி திரைப்படத்திற்கு, சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதியும் வழங்கி இருக்கிறது.

அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 37 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved