Warner Bros. Discovery நிறுவனத்தை சுமார் 9 லட்சம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க Paramount நிறுவனம் கொடுத்த ஆஃபரை Warner Bros போர்ட் குழு நிராகரித்துள்ளது. Netflix உடன் செய்து கொண்ட 7.44 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தமே தங்களுக்குப் பாதுகாப்பானது என்றும், Paramount-ன் ஆஃபர் வெறும் கடன் சுமையைத்தான் தரும் என்றும் விளக்கமளித்துள்ளது. கடனில் தத்தளித்து வரும் Warner Bros. Discovery நிறுவனத்தை விற்க அந்த நிறுவனம் முன் வந்துள்ளது.இதையும் படியுங்கள் : "சிக்கலில் ஜனநாயகன் - மோடி தான் காரணம்"