’ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல், சென்சார் போர்டு மூலம் பிரதமர் மோடி தடுப்பதாக ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி கண்டனம்’மெர்சல்’ படத்திற்கு ஆதரவான ராகுல் காந்தியின் பழைய பதிவை மேற்கோள் காட்டி, தமிழர்களை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளதாக மோடி மீது குற்றச்சாட்டுஜனநாயகன் - விஜய்க்கு பிரவீன்சக்கரவர்த்தி ஆதரவுஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுப்பு - பிரவீன்"ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி""சென்சார் போர்டு மூலம் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு ஜனநாயகன் ரிலீஸ் முடக்கம்"9 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி பதிவிட்ட வேறொரு பதிவை சுட்டிக்காட்டி பிரவீன் கண்டனம்’மெர்சல்’ படத்துக்கான இடையூறை கண்டித்து 2017 அக்.17ஆம் தேதி ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.