news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய ஆயுதப்படைகளை பாராட்டி தீர்மானம்... ”பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மை காரணம்”
tv

Also Watch

tv

Read this

இந்திய ஆயுதப்படைகளை பாராட்டி தீர்மானம்... ”பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மை காரணம்”

சட்டப்பேரவை, மேற்குவங்கம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamta Banerjee

மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையால் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இந்திய ஆயுதப்படையினரை பாராட்டி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது பேசிய அவர், முப்படைகளின் வீரத்தை பாஜக அரசியலாக்குவதாக சாடினார்.

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய பாஜக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
23 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved