Also Watch
Read this
By: Web Team

2025ன் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் ஸ்வியாடெக்கிற்கு அடுத்து, தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இந்த விருது பெற்ற வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றுள்ளார். 2025 முழுவதும், உலக தரவரிசையில் 'நம்பர்-1' வீராங்கனையாக நீடித்த சபலென்கா, 75 போட்டியில் 63ல் வெற்றி பெற்றார். மேலும், 4 தொடரில் கோப்பை வென்ற சபலென்கா,. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் யு.எஸ். ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved