news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்
tv

Also Watch

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்

தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்

88

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shreyas Iyer

ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது, காயம் அடைந்து மண்ணீரலில் காயம் ஏற்பட்டு, சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவர் ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (ICU) சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் செல்போனில் பேசும் அளவுக்கு, உடல்நிலை தேறியிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். இருப்பினும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Top Gear-ல் மேலே சென்ற தவெக - அதிர்ச்சியில் அறிவாலயம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved