news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "S.I.R. உதயநிதிக்கு என்னவென்றே தெரியவில்லை"
tv

Also Watch

"S.I.R. உதயநிதிக்கு என்னவென்றே தெரியவில்லை"

"கொளத்தூரில் 4,379 போலி வாக்காளர்கள்"

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இதற்கு முன்பு, 13 முறை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு S.I.R. என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று கூறி, அவர் பேசியதை சுட்டிக் காட்டி விமர்சனம்.
கொளத்தூர் தொகுதியில் 4 ஆயிரத்து 379 போலி வாக்காளர்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார்.
போலி வாக்காளர்களை வைத்து தான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா? என்றும் கேள்வி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved