news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிப்.27,28ல் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா
tv

Also Watch

பிப்.27,28ல் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா

28ஆம் தேதி தேர் பவனி

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
katchtheevu

புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வரும் பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்றைய தினம் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியும், 28ஆம் தேதி தேர் பவனியும் நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் அடையாளமாகவும், மீனவர்களின் காவல் தெய்வமாகவும் விளங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார்
ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
​​இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் பேரழிவு காரணமாக, நிலவிய அசாதாரண சூழலுக்குப் பிறகு, தற்போது நிலைமை சீராகி வருவதைத் தொடர்ந்து, திருவிழாவிற்கான முதற்கட்ட பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved