இந்தியா வானிலை மையம் என்ன சொல்கிறது?குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு.தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.நாளை மறுநாளுக்குள் சூறாவளிப் புயலாக மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதிதற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புஏற்கனவே தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்