news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி"
tv

Also Watch

"மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி"

தவெக தலைவர் விஜய் பதிவு

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay attack dmk

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் கருத்துக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவையும் விஜய் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்ட பதிவு;
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்து இருக்கிறார். திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுதி உறுதி உறுதி.
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.

Related Link
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved