Also Watch
Read this
Posted on: Oct 09, 2025 07:15 AM
By: Web Team

புரோ கபடி லீக் தொடரில், அரியானாவை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்றுள்ள 12ஆவது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளிக்கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved