Also Watch
Read this
By: Web Team

டெஸ்லா நிறுவனம் மும்பையைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் தனது புதிய விற்பனை நிலையத்தை திறந்துள்ளது.
இதற்காக அங்குள்ள ஏரோசிட்டியில் கிட்டத்தட்ட 8,200 சதுர அடி இடத்தை மாதம்தோறும் ரு.17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு டெஸ்லா நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved