சுசீந்திரன் இயக்கும் ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் 3வது பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வேதாள கதை' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.