news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார்
tv

Also Watch

tv

Read this

6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார்

Tesla car

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tesla

YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார் :

இந்தியாவில் 6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் காரை 61 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. வரும் ஜூன் மாதம் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரினை ஒரு முறை சார்ஜ் செய்தால் 681 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 விநாடிகளின் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறனை இந்த கார் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
BYD கார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

BYD கார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக, தவெக இடையே கனெக்சன் என உதயநிதி விமர்சனம்

0
0 min agoshare
பாஜக, தவெக இடையே கனெக்சன் என உதயநிதி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved