news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நாட்டின் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று கோலாகலம்... செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்
tv

Also Watch

tv

Read this

நாட்டின் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று கோலாகலம்... செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்

டெல்லி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

நாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களைக் காண பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 11 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved