news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதராஸி படத்தின் முதல் சிங்கிள்... ஜூலை 31-ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ்
tv

Also Watch

மதராஸி படத்தின் முதல் சிங்கிள்... ஜூலை 31-ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ்

மதராஸி படத்தின் முதல் சிங்கிள்

146

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான சலம்பல பாடல், ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய வரிகளை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved