news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டி... 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டி... 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டி

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
T20 match

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.

மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் ஆட்டமிழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக பகர் ஜமான் 44 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக எமோன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 43 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved