news-tamil-logo

3/19/2026, 9:00:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
tv

Also Watch

tv

Read this

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது

Posted on: Nov 24, 2024 08:59 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
5 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved