news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஜூலை 27ல் ரஜினியின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா... நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது
tv

Also Watch

tv

Read this

ஜூலை 27ல் ரஜினியின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா... நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது

ஜூலை 27ல் ரஜினியின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajini

ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தில் சத்யராஜ், ஃபகத் பாசில், நாகர்ஜூனா, அமீர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சுருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் முதல் பாடலான சிக்கிடு பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 28 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved