Also Watch
Read this

சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 9,280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 01
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 02
ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 03
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13 ஆயிரத்து 675 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 05
ஒரு கிராம் 13,675 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 06
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 01 - ரூ.1,09,440
அக்டோபர் 02 - ரூ.1,10,200
அக்டோபர் 03 - ரூ.1,09,400
அக்டோபர் 04 - ரூ.1,09,400
அக்டோபர் 05 - ரூ.1,09,400
அக்டோபர் 06 - ரூ.1,09,280 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved