தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குய்மி (( Quime )) நகரில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரங்களில் இருந்த 60க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன.