news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்
tv

Also Watch

tv

Read this

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

தனுஷ் குரலில் “வாமா வாமா” பாடல்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி திரைப்படத்தின் ‘வாமா வாமா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதயம் முரளி திரைப்படத்தின் ‘வாமா வாமா’ பாடல்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி உள்ள இந்த படத்தில் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ‘வாமா வாமா’ பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ரணபலி திரைப்படத்தில், ஹாலிவுட் திரைப்படமான ‘தி மம்மி’ மூலம் வில்லனாக இந்திய ரசிகர்களிடையே பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ இணைந்து உள்ளார். ராகுல் சாங்கிரித்யான் இயக்கும் இந்த படத்தின் “ஏதய்யா சாமி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.

பாராட்டிய இயக்குநர் பிரியதர்ஷன்
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் “பாலன் தி பாய்” திரைப்படத்தை பாராட்டிய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் பேசிய பிரியதர்ஷன், “மலையாளத் திரையுலகில் எப்போதும் நினைவுகூரத்தக்க மிகச்சிறந்த திரைப்படமாக பாலன் இருக்கும் எனவும், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் கொண்ட படத்தில் எங்கும் சோர்வு இருக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், திரையரங்கை விட்டு வெளியேறும் போது மக்கள் மனதில் படம் தங்கி விடும் என உறுதியளித்தார்.

Related Link
நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு

நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புலியாக பேசி எலியாக மாறிய மகேந்திரன், வீடியோ வெளியீடு

5
6 mins agoshare
புலியாக பேசி எலியாக மாறிய மகேந்திரன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved