news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை

சற்று ஆறுதல் தந்த தங்கம்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை

தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை ஆனது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை ஆனது.

சற்று ஆறுதல் தந்த தங்கம்
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,640 உயர்ந்த சூழலில், இன்று மாற்றமில்லாமல் தொடர்வது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

மே 04
ஒரு கிராம் தங்கம் ரூ.14,000க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை ஆனது.

மே 05
இன்று மே 5ஆம் தேதி காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 06
ஒரு கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகல் நிலவரப்படி, தங்கம் விலை மேலும் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 07
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 08
தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 04 - ரூ.1,12,000
மே 05 - ரூ.1,10,560
மே 06 - ரூ.1,12,800
மே 07 - ரூ.1,13,200
மே 08 - ரூ.1,13,200 இன்று

Related Link
+2 தேர்வு முடிவுகள் - வழக்கம்போல் மாணவிகள் சாதனை

+2 தேர்வு முடிவுகள் - வழக்கம்போல் மாணவிகள் சாதனை

      





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருச்செந்தூர் அருகே என்கவுன்டர், பரபரப்பு பின்னணி

9
1 hr 3 mins agoshare
திருச்செந்தூர் அருகே என்கவுன்டர், பரபரப்பு பின்னணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved