news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று ஆபரண தங்கத்தின் விலை சரிவு
tv

Also Watch

tv

Read this

இன்று ஆபரண தங்கத்தின் விலை சரிவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய தங்கம் விலை

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-04
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-06
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ரூ.1,10,480க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 140 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-07
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 130 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-08
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-09
ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
04 ஏப்ரல் - ரூ.1,11,600
06 ஏப்ரல் - ரூ.1,10,480 காலை
06 ஏப்ரல் - ரூ.1,11,920 பிற்பகல்
07 ஏப்ரல் - ரூ.1,10,880
08 ஏப்ரல் - ரூ.1,13,600
09 ஏப்ரல் - ரூ.1,12,000 இன்று

Related Link
கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்

கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்

            




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதுச்சேரி தேர்தல், பாவாடை தாவணியில் வரவேற்ற 'நிலா'

3
29 mins agoshare
வாக்குசாவடிக்கு வந்த ரோபோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved