Also Watch
Read this
By: Web Team
நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு,
ஜூலை 31ஆம் தேதிவரை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ,
ரூ. 276 கோடி சுங்க கட்டண பாக்கி செலுத்தாததால் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என ஆணை,
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்,
போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved