news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஸ்பீட் T4-க்கு பாஜா ஆரஞ்சு புதிய நிறம்: டிரையம்ப் அறிமுகம்... எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.99 லட்சம் என நிர்ணயம்
tv

Also Watch

ஸ்பீட் T4-க்கு பாஜா ஆரஞ்சு புதிய நிறம்: டிரையம்ப் அறிமுகம்... எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.99 லட்சம் என நிர்ணயம்

ஸ்பீட் T4-க்கு பாஜா ஆரஞ்சு புதிய நிறம்: டிரையம்ப் அறிமுகம்

75

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Baja Orange new color Speed ​​T4

இந்தியாவில் ஸ்பீட் T4 பைக்கிற்கு பாஜா ஆரஞ்சு என்ற புதிய நிறத்தை டிரையம்ப் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் புதிய நிறம் தவிர வடிவமைப்பிலோ இயந்திரத்திலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், மற்ற மாடல்களில் காணப்படும் இன்ஜின் மற்றும் வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 1 லட்சத்து 99 ஆயிரம் என்ற விலையில் கிடைக்கிறது.


இதையும் படியுங்கள் : சாம்சங் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள்... ஜூலை 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

11
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved