Also Watch
Read this
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்
இறுதிக்கட்டத்தில் ஏற்பாடுகள்
தமிழகத்தின் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் தவெக தலைவர் விஜய்
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்

விஜயிடம் வழங்கிய காங்கிரஸ்
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவிற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கும் கடிதத்தை தவெக தலைவா் விஜயிடம் வழங்கியது காங்கிரஸ்
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் விஜயிடம் வழங்கப்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved