news-tamil-logo

3/16/2026, 6:16:29 PM

news-tamil-logo
more
Home news பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை சொல்லவில்லை... தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் தமிழிசை பேச்சு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை சொல்லவில்லை... தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் தமிழிசை பேச்சு

விருகம்பாக்கம், சென்னை

Posted on: May 19, 2025 02:02 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-05-19T072618

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் இதுவரை சொல்லவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 54 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved