news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஹீரோயினாக மலையாள சினிமாவில் அறிமுகமாகும் விஷ்மயா... மோகன்லாலின் மகனை தொடர்ந்து மகளும் சினிமாவில் எண்ட்ரி
tv

Also Watch

tv

Read this

ஹீரோயினாக மலையாள சினிமாவில் அறிமுகமாகும் விஷ்மயா... மோகன்லாலின் மகனை தொடர்ந்து மகளும் சினிமாவில் எண்ட்ரி

ஹீரோயினாக மலையாள சினிமாவில் அறிமுகமாகும் விஷ்மயா

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vishmaya

மோகன்லாலின் மகள் விஷ்மயா தற்போது ஹீரோயினாக மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஜூட் ஆன்டனி ஜோசப் இயக்க உள்ள இப்படத்திற்கு துடக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் சிறு வயதிலேயே மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிலையில், மகள் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 21 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved