Also Watch
Read this
By: Web Team

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த இத்தாலி வீரர் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முசெட்டி முதல் செட்டை 6க்கு 3 என வென்றார்.
தொடர்ந்து அடுத்த இரு செட்களை 6க்கு 2, 6க்கு 3 என கைப்பற்றிய கேமரூன் நூரி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved