news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி... பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
tv

Also Watch

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி... பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West Indies win

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி 33-வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved