Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை மேற்கு இந்திய தீவுகள் அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி மேற்கு இந்திய தீவுகள் அணி சாதனை படைத்துள்ளது.
தொடரை வென்ற மகிழ்ச்சி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்.
வீரர்கள் அனைவரும் சுற்றிருந்த ரசிகர்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved