Also Watch
Read this
Posted on: Jun 05, 2025 05:50 AM
By: Web Team
தந்தை, மகன் மோதலால் பிளவுபட்டிருந்த பாமக மீண்டும் ஒன்றிணையுமா?
பாமகவில் ஏற்பட்ட மோதலுக்கு தலைமை நிலைய செயலாளர் அன்பழகனே காரணம் - அன்புமணி,
அன்புமணி குற்றம் சாட்டிய அன்பழகன் தற்போது வரை தைலாபுரம் வரவில்லை,
பாமகவில் தந்தை - மகன் மோதலை அடுத்து அன்பழகன் தினம்தோறும் தைலாபுரம் செல்வது வழக்கம்,
இன்று அன்புமணி தைலாபுரம் சென்றுள்ள நிலையில் அன்பழகன் செல்லவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved