Also Watch
Read this
By: Web Team

திமுக இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?
திருமாவளவனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி,
கூட்டணியில் சீட் பிரச்சனை இல்லை, கூட்டணியில் தொடர்வோம் என்கிறார் திருமா- நயினார்,
திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும் என்றும் நயினார் கேள்வி,
பாஜக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது - நயினார் நாகேந்திரன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved