news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தாயை குறித்து அவதூறாக பேசிய நபரை கொன்ற இளைஞர்... கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு
tv

Also Watch

tv

Read this

தாயை குறித்து அவதூறாக பேசிய நபரை கொன்ற இளைஞர்... கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு

பரமக்குடி, இராமநாதபுரம்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாயை குறித்து அவதூறாக பேசிய நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி அண்ணா நகரை சேர்ந்த சித்திரை கண்ணன் என்பவர் அருண்குமார் என்ற இளைஞரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.

கடனை அருண்குமார் திருப்பி கேட்டபோது அவரது தாயை குறித்து சித்திரை கண்ணன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதத்தில் அவரை ஓட ஓட விரட்டி கடைக்குள் வைத்து வாளால் வெட்டி அருண்குமார் கொலை செய்தார்.

இதையும் படியுங்கள் : கோவில் நிலத்தை ஆக்கிரமித்து மரக்கடை... குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து அதிகாரிகள் சீல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 26 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved