news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews "பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டுவதா?"
tv

Also Watch

tv

Read this

"பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டுவதா?"

அன்புமணி கண்டனம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தமது எக்ஸ் பதிவில், சட்டம் ஒழுங்கை காப்பதை விடுத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்..

                    

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - தம்பிதுரை சூசக பதில்

2
10 mins agoshare
இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - தம்பிதுரை சூசக பதில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved