news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews முதல்வராக இருந்தபோது டெண்டர் விடுவதில்தான் இபிஎஸ்க்கு கவனம்..
tv

Also Watch

tv

Read this

முதல்வராக இருந்தபோது டெண்டர் விடுவதில்தான் இபிஎஸ்க்கு கவனம்..

அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, டெண்டர் விடுவதில் தான் கவனம் செலுத்தினாரே தவிர, மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கவனம் செலுத்தவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தாம்தான் காரணம் என்று எந்த பெயரையும் எடுத்துக்கொள்ள இபிஎஸ் நினைத்துக்கூட பார்க்க கூடாது என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
30 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved