news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews தமிழக அரசு நீதிமன்றத்தை நாடிவிடும் என அச்சம்.. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து வருவதாக பேச்சு
tv

Also Watch

tv

Read this

தமிழக அரசு நீதிமன்றத்தை நாடிவிடும் என அச்சம்.. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து வருவதாக பேச்சு

ஆளுநர் குறித்து முதலமைச்சர் பேச்சு

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

தமிழக அரசு நீதிமன்றத்தை நாடிவிடும் என்ற அச்சத்தில் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்ததாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 1 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved